வணக்கம்

ஏப்ரல் 3, 2008

ஏதோ காரணத்தினால் இதுவரை நான் எழுதிய பதிவுகள் அழிந்து விட்டன.. இனி எழுதுவது சிறப்பாக இருக்க வேண்டும் என்ற வேட்கையுடன் என் பதிவு தொடங்குகிறது.

அன்புடன்
கீதா

Entry Filed under: வாங்க பேசலாம். .

8 Comments Add your own

  • 1. nathas  |  ஏப்ரல் 10, 2008 at 3:42 பிற்பகல்

    All the Best !!! I hope u r writing about samyal kurippu..
    It will be helpful for bachelors like me… :)

    பதில்
  • 2. கௌபாய்மது  |  ஏப்ரல் 10, 2008 at 4:50 பிற்பகல்

    ஏதோவொரு காரணம்னு சும்மா விட்டுடாதீங்க. யாராவது உங்க பாஸ்வேர்டை திருடினாங்களா தெரியல. எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.

    புதிய ஆரம்பம் நல்லபடி அமையட்டும்.

    பதில்
  • 3. வடுவூர் குமார்  |  ஏப்ரல் 10, 2008 at 7:44 பிற்பகல்

    என்னது? காணுமா?
    சரி தான்,இருந்தா மட்டும் என்ன செய்யப்போகிறோம். :-) )

    பதில்
  • 4. கீதா  |  ஏப்ரல் 16, 2008 at 5:11 பிற்பகல்

    நன்றி நண்பர்களே

    பாஸ்வேர்டெல்லாம் யாரும் திருடலைங்க.. wordpress ல தான் ஏதோ கோளாறு. பழைய பதிவுகள் எல்லாம் ??? மாறிடுச்சி. :( :)

    நன்றி

    பதில்
  • 5. goma  |  ஆகஸ்ட் 3, 2008 at 7:56 மு.பகல்

    Hi,
    Your recipies are excellent. i am trying one by one. Really superb. Can you tell about mushroom / capsicum recipes.

    Thanks.

    பதில்
  • 6. revathy  |  ஜனவரி 24, 2009 at 1:26 மு.பகல்

    hai good morning madam
    ur recipies r super it help to me

    பதில்
  • 7. kannan  |  ஜூலை 18, 2009 at 2:18 மு.பகல்

    good tips

    பதில்
  • 8. kannan  |  ஆகஸ்ட் 9, 2009 at 10:40 மு.பகல்

    Vazhththukkal.

    பதில்

Leave a Comment

Required

Required, hidden

Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பக்கங்கள்

அண்மைய இடுகைகள்

வகைகள்

வகை மேகம்

Uncategorized கறி/கூட்டு குழம்பு வகைகள் கொரிக்க சட்னி/chutney சாத வகைகள் சிற்றுண்டி வகை பலகார வகைகள் வாங்க பேசலாம்

என் மற்ற தளங்கள்

மேல்