புதினா சாதம் /Puthina Rice / Mint rice

ஏப்ரல் 16, 2013 at 2:19 பிப 3 பின்னூட்டங்கள்

PR

தேவையான பொருட்கள்

———————————

 1. அரைக்க

————————

புதினா தழை – 1 கப்

இஞ்சி, பூண்டு விழுது – 3 தே. கரண்டி

தேங்காய் துருவல் – 3 தே. கரண்டி

பச்சை மிளகாய் – 5

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை விழுதாக அரைக்கவும்.

 

2.பாசுமதி அரிசி – 2 கப்

வேகவைத்து ஆறவைக்கவும்.

 

தாளிப்பு

————

ஏலக்காய்,லவங்கம்,நட்சத்திர சோம்பு – 3

முந்திரி வறுத்தது – 10

வெங்காயம் – 1 (நீள வாக்கில் நறுக்கியது)

எண்ணை தேவையான அளவு

 

 

செய்முறை

————–

*அடி கனமான பாத்திரத்தை அடுப்பிலேற்றி, அதில் சிறிதளவு எண்ணை ஊற்றி, காய்ந்ததும் ஏலம், லவங்கம், நட்சத்திர சோம்பு போட்டு தாளிக்கவும்.

*அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

*வெங்காயம் வதங்கியதும் அரைத்த புதினா விழுதை சேர்த்து வதக்கவும்.

*எண்ணை பிரிந்து வரும் சமயம் முந்திரி சேர்த்து அடுப்பை அனைக்கவும்.

*வேகவைத்த பாசுமதி அரிசியில் இந்த கலவையை கொட்டி கலக்கவும்.

*அப்பளம், தயிர்-வெங்காயம்-தக்காளி பச்சடியுடன் பரிமாரவும்.

 

 

Entry filed under: சாத வகைகள். Tags: , .

பிடி கொழுகட்டை/வெல்லக் கொழுகட்டை/vellak kozukattai ஜவ்வரிசி கிச்டி (வட இந்திய உணவு வகை)

3 பின்னூட்டங்கள் Add your own

 • 1. திண்டுக்கல் தனபாலன்  |  9:06 பிப இல் ஏப்ரல் 16, 2013

  புதினா தழைகளை மட்டும் வைத்து சட்னி செய்வார்கள்… இது போல் செய்ததில்லை…

  செய்முறை குறிப்புக்கு நன்றி…

  மறுமொழி
 • 2. சே.குமார்  |  3:23 பிப இல் செப்ரெம்பர் 2, 2013

  வணக்கம் சகோதரி….

  வலைச்சரத்தில் தங்களைப் பற்றி தெரிவித்துள்ளேன்… நேரமிருப்பின் கீழிருக்கும் இணைப்பின் வழியாக வலைச்சரம் வந்து பாருங்கள்…

  நன்றி…

  http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_3.html

  மறுமொழி
 • 3. திண்டுக்கல் தனபாலன்  |  9:59 பிப இல் செப்ரெம்பர் 2, 2013

  வணக்கம்…

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_3.html) சென்று பார்க்கவும்… நன்றி…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


பக்கங்கள்


%d bloggers like this: